என் அன்பு காதலன் என்னை தேடியே
ஊர்வலம் வருகிறான்..!
என் விழிகளை மெதுவாய் திறந்திட
சிறு துளி தனை பொழிகிறான்..!
ஆடை தொட்டு. என் மௌனம் கலைப்பவன்
வெட்க முனங்கலில் துள்ளி குதிக்கிறன்..!
கோடி துளிகளை முத்தென என்மீது மோதி உடைக்கிறன்....!
கட்டியனைக்கையில் என் கன்கள் சிமிட்டவே...
மின்னலாய் வந்து என் மேனி கூசுவான்..!
நான் வெட்கம் அவிழ்கையில் என் செவிப்பறை அதிரவே ஒரு சீன்டல் சொல்லுவான்..!
காதல் கொண்டே நான் கன்கள் மூடவே என் மௌனம் கலைத்தவன் கனவென மறைகுவான்....
என்னடா இது? என்னடா? புரியாத புதிர நீயடா?
உன் சிநேகம் நான் தூயிக்கும் முன்பே
ஓடி ஒலிந்ததென்னவோ?
என்னடி காதலி. உன் கதலன் நானடி. ஊன் உசம் நனைத்தவன் என் உல்லம் குலிர்ந்ததே...
மயங்கி நின்றவன் மறைந்து பொவதில்லை... நினைதிடு வந்திடுவேன்... உன்னை நனைத்து அனைத்திடுவேன்..!!
0 Comments:
Post a Comment